புதிய கிளை அலுவலகம் திறப்புவிழா – அழகன்குளம்

53

திருவாடானை தொகுதிக்குற்பட்ட அழகன்குளம் கிளையில் புதியதாக கட்சிஅலுவலகம் திறக்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி செயலாளர்கள் மேலும் தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை தொகுதி
9072636915


முந்தைய செய்திசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – குளித்தலை
அடுத்த செய்திபறம்புமலையை பாதுகாக்க வட்டாட்சியரிடம் மனு – திருப்பத்தூர்