பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு- சங்கரன்கோவில் தொகுதி

22

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுக்க கோரியும், வெள்ளாளங்குளம் ஊராட்சி குளத்தை தூர் வாருதல் கோரியும் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.