திருவரங்கம் தொகுதி – காமராஜர் புகழ் வணக்கம்

31

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்குஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – நன்னிலம் தொகுதி