சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – குளித்தலை

11

சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 க்கு எதிராக குளித்தலை நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின் கண்டன ஆர்ப்பாட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.