கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி

23

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள வள்ளலார் ஞான சத்திய சபை அருகில் பேரூராட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்பு எண்:7010516054.


முந்தைய செய்திவீரமிகுபாட்டன் அழகு முத்துகோன் வீர வணக்க நிகழ்வு – மதுரவாயல்
அடுத்த செய்திசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – குளித்தலை