கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தூத்துக்குடி தொகுதி

27

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்
கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திடவும்
மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யவும் தொடர்ந்து 4 மாதங்களாக கபசுரகுடிநீர் வழங்கி வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக
2 வது கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வட்டம் கால்டுவெல்காலனி பகுதியில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது