தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (08.08.2020) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில்
தூத்துக்குடி தொகுதிசெயலாளர் வெ.செந்தில்குமார் தலைமையிலும்
தூத்துக்குடி தொகுதிதலைவர் செ.மரியஆன்ஸ்முன்னிலையிலும் நடைபெற்றது.