கர்மவீரர்_காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

38

15/07/2020 கல்விக்கண் திறந்த #கர்மவீரர்_காமராசர் அவர்களின் 118 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – கடலூர் தெற்கு மாவட்டம் – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் உள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையுடன் புகழ் வணக்கம் செலுத்தினர்.
மேலும், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை காக்க கபசுர குடிநீர் வழங்கினர்.