முசிறி சட்டமன்ற தொகுதி சிட்டிலறை புலிக்கொடி ஏற்றுதல்

7

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக சிட்டிலறை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433