இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கி போராட்டம் – திருவாடானை தொகுதி

55

திருவாடாணை தொகுதி, இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் (26.07.2020) அன்று இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கை எதிர்ப்பை தெரிவித்தனர்.