தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

289

தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007186 | நாள்: 27.07.2020

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் (பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  கு.இசையரசன்              – 15396416631

செயலாளர்          –  செ.காமராஜ்              – 43513360077

பொருளாளர்         –  கா.சாமிநாதன்              – 43513603099

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:   வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்