தலைமை அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

103

தலைமை அறிவிப்பு:  முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007185 | நாள்: 27.07.2020

தலைவர்            –  த.மாரிமுத்து                     – 15962635604

துணைத் தலைவர்     –  சு.கண்ணப்பெருமாள்              – 43512062141

துணைத் தலைவர்     –  மு.அருள்ராஜசேகர்                – 43512379659

செயலாளர்           –  க.சிவக்குமார்                    – 43512734156

இணைச் செயலாளர்   –  இர.பயாஸ்அஹமது              – 43512686849

துணைச் செயலாளர்   –  மு.லெட்சுமணன்                   – 43512336744

பொருளாளர்         –  பொ.இரமேஷ் கண்ணன்           – 43535196180

செய்தித் தொடர்பாளர்  –  க.வெங்கடேஷ்                  – 13045108180

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்