தலைமை அறிவிப்பு: பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

151

தலைமை  அறிவிப்பு:  பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007184 | நாள்: 27.07.2020

தலைவர்            –  வ.கார்த்திகன்               – 43513163241

துணைத் தலைவர்     –  ஈ.முகம்மது நிஜாமுதீன்       – 17128881191

துணைத் தலைவர்     –  மு.குமரேசன்                – 43513147262

செயலாளர்           –  ஆ.ஜஸ்டின் வளனரசு        – 25489923554

இணைச் செயலாளர்   –  வி.குமார்                 – 18259238971

துணைச் செயலாளர்   –  அ.முருகன்                  – 43513707987

பொருளாளர்         –  வி.அருள் விக்டர்           – 43513444642

செய்தித் தொடர்பாளர்  –  மு.அர்சுனன்               – 43513643589

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி