தலைமை அறிவிப்பு:   வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

82

தலைமை அறிவிப்பு:   வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007116 | நாள்: 16.07.2020

தலைவர்            –  அ.சுந்தர்                   – 04553895764

துணைத் தலைவர்     –  அ.பிரகாஷ்               – 04384396498

துணைத் தலைவர்     –  கி.ஐயனார்                 – 04382009526

செயலாளர்           –  மா.சக்திவேல்                – 04553814577

இணைச் செயலாளர்   –  மா.சரவணபவா             – 04553880200

துணைச் செயலாளர்   –  சி.அப்துல் கபூர்              – 47306270720

பொருளாளர்         –  சு.ராஜசேகரன்              – 04382867426

செய்தித் தொடர்பாளர்  –  இரா.ராஜரத்தினவேல்         – 04382625967

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வானூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்