தலைமை அறிவிப்பு:  செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

56

தலைமை அறிவிப்பு:   செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007117 | நாள்: 16.07.2020

தலைவர்            –  ஆ.வெங்கடேசன்            – 04375607281

துணைத் தலைவர்     –  இர.சுந்தர்                 – 04375896204

துணைத் தலைவர்     –  ஏ.கோவிந்தராசு             – 04375599157

செயலாளர்           –  அ.தமிழ்முன் அன்சர்         – 04375251634

இணைச் செயலாளர்   –  மா.சக்திவாசன்              – 04375815553

துணைச் செயலாளர்   –  கி.அருள்தாசு                – 14384573594

பொருளாளர்         –  த.சிவக்குமார்              – 04375234958

செய்தித் தொடர்பாளர்  –  இர.நாராயணன்            – 12310780478

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி