மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

24

10/07/20 அன்று ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் , பேரின்பநகர் , முத்தையாபுரம் பல்க் , மு.சவேரியார்புரம், பிள்ளையார்கோவில் பின்புற தெரு ஆகிய பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி சுற்றுச்சூழல் பசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது .