20.06.2020 -ஞாயிறு அன்று தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம்தமிழர் உறவுகள் ஒன்றினைந்து சேது பாதை சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனர் இந்நிகழ்விற்கு தொகுதி தலைவர் அந்தோனி பிச்சை அவர்களும் தூத்துக்குடி மண்டல பொறுப்பாளர் இசக்கித்துரை அவர்களும் தலைமை வகித்தனர் ….
