சாத்தான்குளம் இரட்டைக் படுகொலைக்கு நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் – நெய்வேலி

45

நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் இ.முகமது அலி ஜின்னா,
தொகுதி தலைவர் முத்து அசோகன்,
தொகுதி செயலாளர் பூ.வீரமணி
ஆகியோர் தலைமையில் 30-06-2020 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக அரசின்144 தடையை மீறி நெய்வேலி இந்திரா நகரில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டைக் படுகொலைக்கு நீதிக் கேட்டு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்குபெற்று கைதாகி நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் சிறைப்படுத்தப் பட்டு அன்று மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப் பட்டார்கள்.

 

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வானூர் தொகுதி
அடுத்த செய்திசாத்தான்குளம் சம்பவம் நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் – திருவள்ளூர்