சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

39

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டபிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் சரியாக காலை பத்து மணியளவில் பதாகை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்- சோழிங்கநல்லூர் தொகுதி