கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

57

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு (04/07/2020) சனிக்கிழமை காலை 7 மணி அளவில் நடைபெற்றது
தெற்கு ஒன்றியம் சார்பாக சரஸ்வதிபாளையம் மற்றும் அய்யனார் காலனி பகுதிகள்
திருத்தங்கல் நகரம் சார்பாக ரெயில்வே கேட் அருகே பனையடிப்பட்டி பகுதியிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்- விருதுநகர்
அடுத்த செய்திசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை