கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சாத்தூர் தொகுதி

15

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சாத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம்,
படந்தால் ஊராட்சி மன்றத்தின் 1வது வார்டு, 2வது வார்டிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.