கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி

32

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் ஒன்றியம் சார்ந்த சங்கரலிங்கபுரம்* கிராமத்தில் (28-06-2020) மாலை கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பாக புதூர் ஒன்றியம் சார்பில் வழங்கப்பட்டது.