உளுந்தூர்ப்பேட்டைதொகுதி நிகழ்வுகள் கலந்தாய்வு கூட்டம் – உளுந்தூர்பேட்டை தொகுதி ஜூலை 7, 2020 31 21/06/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிளையில் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.