தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

554

தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 202006086 | நாள்: 04.06.2020

    காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதித் தலைவர் இ.அன்பரசன், மற்றும் தொகுதிச் செயலாளர் நா.சேது ஆகியோர் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, த.சசிகுமார் (00321916715) அவர்கள் புதிய தொகுதித் தலைவராகவும், கு.திருமலை (00321610901) அவர்கள் புதிய தொகுதிச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகள்!

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திநிவாரண உதவி