மே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி

24

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனப்படுகொலை நாள்  மே-18 இன எழுச்சி நாளாக உறுதியேற்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.