கட்சி செய்திகள்திருவெறும்பூர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் -திருவெறும்பூர் தொகுதி ஜூன் 9, 2020 35 திருவெறும்பூர் தொகுதியின் நவல்பட்டு பர்மா காலனி பகுதியில் (10/05/2020) ஞாயிற்றுக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.