நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம் ஊராட்சியில் உள்ள கண்ணூர் கிராம பொது மக்களுக்கு இரண்டாம் கட்டமாக 15.5.2020 அன்று அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.