கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

22

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிக நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள செங்கொடி கொடிக் கம்பத்திற்கு அருகில் 8.5.2020 அன்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
நிகழ்ச்சி முன்னெடுப்பு: திரு.கமலசேகர், கிழக்குப் பகுதி செயலாளர் மற்றும் ரஜினி, 68 ஆவது வட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகபசுர குடிநீர்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி