கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓசூர் தொகுதி

11

11/04/2020 அன்று ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முனிசுவரன் நகரிலும் 14/04/2020  நான்காவது நாளாக பாலபூமி சிட்டி குடியிருப்பு பகுதியிலும் 19.04.2020 27.4.2020 அன்று மவரை இலட்சுமி நாராயணா நகர் பகுதியில் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது.