கட்டமைப்பு கலந்தாய்வு – மாமல்லபுரம் ப

6

வணக்கம்,
*கலந்தாய்வு கூட்டம்*

*நாம் தமிழர் கட்சி*
*செங்கல்பட்டு மாவட்டம்*
*திருப்போரூர் தொகுதி*

இன்று (17.06.2020) மாலை 4.30 மணியளவில் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் , *மாமல்லபுரம் பேரூராட்சி* கட்டமைப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில்
தொகுதிச் செயலாளர் திரு.லோகநாதன்
திரு.சங்கர்
(தொகுதி துணைத் தலைவர்)
திரு.சசிகுமார்
( இனை செயலாளர்)
திரு. சந்தோஷ்
(பொருளாளர்)
திரு.தேவராஜ்
( துணைச் செயலாளர்)
மற்றும் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.கணபதி
இவர்களுடன் மாமல்லபுரம் பேருராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215