கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

7

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி தெப்பக்குளம் மற்றும் மணிவிளான் பகுதிகளில் 23/05/2020 அன்று சனிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பாகவழங்கப்பட்டது

முந்தைய செய்திகட்டமைப்பு கலந்தாய்வு – மாமல்லபுரம் ப
அடுத்த செய்திஐயா. கக்கன் அவர்களின் 112 வது புகழ் வணக்கம் – திருப்போரூர் தொகுதி