ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திருநெல்வேலி தொகுதி

4

திருநெல்வேலி நாம்தமிழர் கட்சி, நெல்லை தொகுதி, மானூர் வடக்கு ஒன்றியம், கானார்பட்டி ஊராட்சி, மற்றும் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பத்திற்க்கு அரிசி,காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.