ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

31

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஒரு மாத காலமாக கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2020 முதல் 5/5/2020  கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாம் தமிழர் கொளத்தூர் தொகுதியின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.