ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி

13

கருமலை_கிருட்டிணகிரி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதி#பாம்பாறு_அணை ஈழத்தமிழர் முகாமில் ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு மாதமாக எந்த பணிக்கும் செல்ல முடியாமல் இருந்த நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை கருமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வழங்கினர் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களால் முடிந்த உதவியை உடனடியாக வழங்கிய மற்றும் களப்பணியாற்றிய கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை/ பர்கூர்/கிருட்டிணகிரி/ வேப்பனப்பள்ளி/ஓசூர்/தளி தொகுதி சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் வழங்கி கலந்துகொண்டனர்.