விக்ரவாண்டி தொகுதி கப சுர சூரணம் குடிநீர் வழங்கிய நிகழ்வு

29

09/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி, முண்டியம்பாக்கம் ஆவுடையார்பட்டு, டட்நகர் , கயத்தூர் உலகலாம் பூண்டி கருங்காலிப்பட்டு, காண குப்பம் ,பள்ளியந்தூர் ஆகிய கிராமங்களில் கப சுர சூரணம் குடிநீர் தனித்தனியாக ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது .

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல்-உளுந்தூர்ப்பேட்டை
அடுத்த செய்திகப சுரக் குடிநீர் வழங்குதல்- கம்பம்