05.04.2020 அன்றுவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி 72வது வட்டம் கன்னிகாபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது.7.04.2020 அன்று மாலைவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி – 75வது வட்டம் காமராஜர் தெருவில் உள்ள குடிசை பகுதிக்கும் மற்றும் பொன்னியம்மன் கோவில் தெருவில் 08.04.2020 அன்று
வடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி -72வது வட்டம் சார்பாக கன்னிகாபுரம், சத்தியவாணி முத்துநகரிலும் 10.04.2020 இன்று காலைவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி – 74வது வட்டம் செல்வப்பெருமாள் கோவில் தெருவில் பொதுமக்களுக்கு கபசுரக்_குடிநீர் கொடுக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்