ஊரடங்கு உத்தரவால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி-காங்கேயம் தொகுதி

21

18/4/2020 சனிக்கிழமை அன்று படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் ஊரடங்கால் வேலையின்மையால் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் இல்லாமல் ஒன்பது குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிள் ஒருவர் தொகுதி உறவுகளை தொடர்பு கொண்டனர் அதன் ஊடாக காங்கேயம் நாம் தமிழர் கட்சி சார்பாக  ஒன்பது குடும்பகளுக்கு அரிசி 5 கிலோ மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.