காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.4.2020 அன்று காஞ்சிபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடும் சிரமத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் 17 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஆர்ப்பாக்கம் உறவுகளால் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்