03-04-2020 ஈரோடு_மேற்கு தொகுதி நாம்_தமிழர்_கட்சி இளைஞர்_பாசறை, தமிழ்_மீட்சி_பாசறை சார்பாக ஈரோடு மாவட்ட #காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர் மக்களுக்கு கபசுரக்_குடிநீர் கசாயம், கொரனா விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஊடாக 01-04-2020 அன்று #ஈரோடு_மேற்கு தொகுதி #ஈரோடு_ஒன்றியம் #பச்சப்பாளி கிராமம் பகுதி மக்களுக்கும் பத்தாவது வார்டிலும் அப்பகுதி வார்டு செயலாளர் மனோகர் மூலம் கபசுரக் குடிநீர் கசாயம், கொரனா விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதே போல மு. மனோகரன் அவர்கள் தலைமையில் மேட்டுநாசுவம்பாளைம் ஊராட்சி ஆன்டிகாடு பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது

