கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-நன்னிலம் தொகுதி

26

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி 01.3.2020 மற்றும் நன்னிலம் ஒன்றியம், குடவாசல் ஒன்றியம், வலங்கைமான் ஒன்றியத்திலும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழில் படித்தவர்களுக்கு தமிழக வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை! – சீமான் பாராட்டு
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-நாகர்கோவில் தொகுதி