கலந்தாய்வு கூட்டம்-நாகர்கோவில் தொகுதி

37

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இராஜாக்கமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் முதல் ஒன்றிய (கவுன்சிலர்) குழு உறுப்பினர் சுனில் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-நன்னிலம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் வடக்கு தொகுதி