சுபாஷ் சந்திர போஸ்‌ புகழ் வணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

16

23,1.2020, வியாழக்கிழமை, மாலை 6 மணிக்கு கிழக்கு பகுதி 45 ஆவது வட்டத்தில் உள்ள மாவீரன் சுபாஷ் சந்திர போசின் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து அருகில் உள்ள பக்தவச்சலம் காலனி ரவுண்டானாவில் தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது.