மேட்டுப்பாளையம்கட்சி செய்திகள் மரக்கன்றுகள் வழங்கும் விழா-மேட்டுப்பாளையம் அக்டோபர் 4, 2019 143 22/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை நால்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.