கட்சி செய்திகள்சிதம்பரம் நிலவேம்பு சாறு வழங்குதல்-சிதம்பரம் தொகுதி அக்டோபர் 22, 2019 80 சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி 02.10.2019 சார்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வார்டு வாரியாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது