சூலூர்கட்சி செய்திகள் பனை விதை நடும் திருவிழா- சூலூர் சட்டமன்றத்தொகுதி செப்டம்பர் 20, 2019 55 நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் கருமத்தம்பட்டி வடுகபாளையம் குட்டை 1800 பனைவிதைகள் சூலூர் க.க நகர் குட்டை 2700 பனை விதைகள் நடப்பட்டன.