உறுப்பினர் சேர்க்கை முகாம்-காட்டுமன்னார்கோயில் தொகுதி

10

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் நகரபாடி பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.