தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

39
(07.07.2019) தாத்தா இரட்டை மலை சீனிவாசன்* அவர்களுக்கு 160வது அகவை நாளை சிறப்பிக்கும் வகையில் மடத்துக்குளம் தொகுதி –  உடுமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட *இரா.வேலூர்* கிராமத்தில் தொகுதியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 40க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின்  உறவுகளும்,பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டு *தாத்தா இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் திருவுருவ படத்திற்கு புகழ் வணக்கம்‌ செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி