காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி

7

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.