காமராசர் பிறந்த நாள்-மலர் வணக்கம்-மணப்பாறை

69

பெருந்தலைவர் காமராஜர்  117 வது பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க பொதுக்கூட்டம்