கலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

92
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர்  சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கலந்தாய்வு கூட்டத்தில் புதிதாக  உறுப்பினராக இணைந்தவர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கினார்
முந்தைய செய்திபொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்-வில்லிவாக்கம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் குழு நியமனம்